பாமாயில் விவசாயம்; பாழாகும் காடுகள்; சீர்கெடும் சுற்றுச்சூழல்

பாமாயில் விவசாயம்; பாழாகும் காடுகள்; சீர்கெடும் சுற்றுச்சூழல்

2015 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியப்பகுதியை அச்சுறுத்திய ஆபத்தான தூசிப்புகைமண்டலம், லித்துவேனியவைச்சேர்ந்த சுவரோவியர் ஜாகரெவிக் இந்த கண்காட்சிக்கு தூண்டுகோளாக இருந்தது.

பாமாயில் தொழிலின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மேலும் புரிந்துகொள்ள விரும்பிய எர்ன்ஸ்ட் அதில் ஈடுபடும் விவசாயிகள் மேற்கொள்ளும் ஸ்லாஷ் அண்ட் பர்ன் என்னும் நடைமுறையில் கவனம் செலுத்தினார்.

சக ஓவியர்களை இதற்காக ஒன்றிணைத்த இவர், தனக்கும் சக ஓவியர்களுக்கும் தெரிந்த சுவரோவியங்களையே அதற்கான ஆயுதங்களாக மாற்றினார்.

மலேஷியாவின் பெனாங் நகர சுவர்களே அவர்களின் திரைச்சீலைகளாக மாறின.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :