‘விவேகம்‘ திரைப்படத்தை காட்சிப்படுத்தியபோது அஜித் (புகைப்படத் தொகுப்பு)

அஜித் குமார் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘விவேகம்‘ திரைப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்தது.

இந்த திரைப்படத்தை காட்சிப்படுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு:

Image caption அஜீத் குமார் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம், விவேகம்
Image caption விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார்
Image caption அஜீத் குமாரும், இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம்தான் விவேகம்
Image caption இரண்டு மூன்று காட்சிகளில் வந்துவிட்டுச் செல்கிறார் அக்ஸரா ஹாசன்
Image caption விவேகம் திரைப்படம் முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்டது
Image caption அஜீத்குமார் நடிக்க வந்து வெள்ளி விழா (25வது) ஆண்டில் வெளிவந்திருக்கும் படம் இது
Image caption படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளாலும் ஆக்ஷன் காட்சிகளாலும் நிறைந்திருக்கிறது

திரைப்பட விமர்சனம்: விவேகம்

Image caption சண்டைக் காட்சிகளுக்காகவும் அதிரடி காட்சிகளுக்காகவும் அஜீத் கடுமையாக உழைத்திருக்கிறார்
Image caption ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக விவேகம் இருந்தது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :