உதிரும் இலை முதல் பொழியும் மழை வரை: மனதை மயக்கும் ஸ்காட்லாந்து (புகைப்படத் தொகுப்பு)

சிறிய தும்பி முதல் பெரிய திமிங்கலம் வரை ஸ்காட்லாந்தில் உள்ள பிபிசி நேயர்கள் எடுத்த புகைப்படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தொகுப்பு.

ஐஸ்ல் ஆஃப் எக் தீவில் உள்ள சிங்கிங் சேண்ட்ஸ் பகுதிக்கு அருகே உள்ள பாறைகள். படத்தின் காப்புரிமை Arthur Campbell
Image caption ஐஸ்ல் ஆஃப் எக் தீவில் உள்ள சிங்கிங் சேண்ட்ஸ் பகுதிக்கு அருகே உள்ள பாறைகள்.
மாய முத்தத்தை வழங்க ஒப்புக்கொண்ட காக்கர் ஸ்பானியல் படத்தின் காப்புரிமை Lynn Wishart
Image caption தி கெல்பீஸ் எனும் இடத்தில் கொஞ்சம் பொறுமையுடனும், நிறைய விருந்துக்குப் பின்னரும் இந்த மாய முத்தத்தை வழங்க ஒப்புக்கொண்ட காக்கர் ஸ்பானியல் ரக நாயான டெய்சி.
ஸ்கை படத்தின் காப்புரிமை Stephen Docherty
Image caption ஸ்கை பகுதியில் இருக்கும் நெல்சன் பாய்ண்ட் எனும் இடத்தில் இருக்கும் கலங்கரை விளக்கம். 'ஸ்கை எப்போதுமே மாயம் செய்யக்கூடியது,' என்கிறார் புகைப்படக்கலைஞர் ஸ்டீஃபன் டோசெர்த்தி.
திமிங்கலம் படத்தின் காப்புரிமை Amandla Taylor
Image caption ஸ்கை கடற்கரைப் பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் கடலில் நீந்தும் ஒரு பைலட் வகைத் திமிங்கலம். கெய்ர்லார்ச் அருகே ஹெப்ரீடியன் வகை திமிங்கலங்களைப் பார்க்க ஒரு படகுப் பயணம் மேற்கொண்டபோது அமல்டா டெய்லர் இதைப் படம் பிடித்தார்.
லாச் ஃபாஸ்கல்லி நீர்த்தேக்கம் படத்தின் காப்புரிமை Jen Wilson
Image caption லின் ஆஃப் டம்மல் அருகே நடந்து சென்றபோது, லாச் ஃபாஸ்கல்லி நீர்த்தேக்கம் வானையும் மரங்களையும் பிரதிபலிப்பதை தன் இன்ஸ்டாகிராமில் படம் பிடித்தார் ஜென் வில்சன்.
தும்பி படத்தின் காப்புரிமை Donald Chisholm
Image caption பென்டர்லாக்கில் இலையுதிர்கால வண்ணங்களின் இடையேவும் இந்தத் தும்பியைக் கண்டு படம் பிடித்தார் டொனால்டு சிஸ்ஹோல்ம்.
மோரே பகுதியில் உள்ள ஹோப்மேன் கடற்க்கரைக்கு அருகே நள்ளிரவு வருவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு இந்த இரவு வானத்தைப் படம் பிடித்தார் ஆலன் டஃப். படத்தின் காப்புரிமை Alan Tough
Image caption மோரே பகுதியில் உள்ள ஹோப்மேன் கடற்க்கரைக்கு அருகே நள்ளிரவு வருவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு இந்த இரவு வானத்தைப் படம் பிடித்தார் ஆலன் டஃப்.
பட்டாம்பூச்சி படத்தின் காப்புரிமை Stuart Cunninghan
Image caption பிராக்ஸ்பர்னில் உள்ள ஸ்டூவர்ட் கண்ணிங்ஹாமின் வீட்டுச் சமயலறைக் கண்ணாடியின் மீது ஓய்வெடுக்கும் பட்டாம்பூச்சி.
இலையுதிர் காலம் படத்தின் காப்புரிமை Janet Macleod
Image caption ஓபனில் இலையுதிர் காலம் வந்துவிட்டதன் ஆதாரத்தை புகைப்படமாகப் பதிவு செய்துள்ளார் ஜேனட் மேக்லியொட்.
ஃபைரிஷ் நினைவுச் சின்னம்.
Image caption எவண்டோன் கிராமத்திற்கு மேலே அமைந்துள்ள ஃபைரிஷ் நினைவுச் சின்னம்.
பேராக்ளைடிங் படத்தின் காப்புரிமை Callum McColgan
Image caption எற்றிக் பள்ளத்தாக்குக்கு மேலே பேராக்ளைடிங் செய்வதற்கு ஏற்ற ஒரு அருமையான தருணம்.
அபெர்தீன்ஷயர் பகுதியில் சிவப்பு அணில்களைக் காண்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார் கோலின் பிளேக். படத்தின் காப்புரிமை Colin Black
Image caption அபெர்தீன்ஷயர் பகுதியில் சிவப்பு அணில்களைக் காண்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார் கோலின் பிளேக்.
ஸ்காட்லாந்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேக் பொல்லைத் பகுதியை தனது டிரோன் மூலம் படம் பிடித்துள்ளார் பிலிப் மர்ரி. படத்தின் காப்புரிமை Philip Murray
Image caption ஸ்காட்லாந்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேக் பொல்லைத் பகுதியை தனது டிரோன் மூலம் படம் பிடித்துள்ளார் பிலிப் மர்ரி.
'கேட்ஜட் கிரேன்ட்பா' படத்தின் காப்புரிமை Mike Stevenson
Image caption 'கேட்ஜட் கிரேன்ட்பா' என்று அழைக்கப்படும் அலிஸ்டர் ஸ்டீஃபன்சன் தான் செய்த 'ராக்கெட் ரயிலை' தனது பேரக்குழந்தைகளுக்கு இயக்கிக்காட்ட முயல்கிறார்.
கிர்கில் இவர்னஸ் பகுதியில் கடும் மழைபொழிவுக்குப் பின்னர் நடந்து சென்றபோது, இந்தப் பாசிகள், பூஞ்சைகள் மற்றும் பிற புல்களைப் படம் பிடித்தார் டேவிட் கென்ட். படத்தின் காப்புரிமை David Kent
Image caption கிர்கில் இவர்னஸ் பகுதியில் கடும் மழைபொழிவுக்குப் பின்னர் நடந்து சென்றபோது, இந்தப் பாசிகள், பூஞ்சைகள் மற்றும் பிற புல்களைப் படம் பிடித்தார் டேவிட் கென்ட்.
கிலென்கோ பகுதியில் மலைகளுடன் உறவாடும் மேகங்களை படமாக பதிவு செய்துள்ளார் டையான் மெக்கார்த்தி. படத்தின் காப்புரிமை Dian McCarthy
Image caption கிலென்கோ பகுதியில் மலைகளுடன் உறவாடும் மேகங்களை படமாக பதிவு செய்துள்ளார் டையான் மெக்கார்த்தி.

எல்லாப் படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்