மெக்சிகோ: இறந்தவர்களுக்காக ஒர் எலும்புக்கூடு பேரணி (புகைப்படத் தொகுப்பு)
மெக்சிகோவில் இறந்தவர்களின் திருநாளை முன்னிட்டு எலும்புக்கூடுகளைப் போன்று உடையணிந்து மக்கள் அணிவகுத்து ஊர்வலமாக செல்கின்றார்கள்.

பட மூலாதாரம், Reuters
அணிவகுப்பில் எலும்புக்கூடு அலங்காரத்துடன் இறந்தவர்களின் நினைவாக, மலர்தோட்டத்தின் மத்தியில் பூக்கள் அணிந்து செல்லும் ஒரு பெண் .
பட மூலாதாரம், AFP
இந்த அணிவகுப்பு நடைபெறும் நாளன்று அலங்கார நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமாம்!
பட மூலாதாரம், AFP
மெக்சிகோ சிட்டியில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்கின்றனர்
பட மூலாதாரம், AFP
கடந்த ஆண்டு ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் திரைப்பட்த்தினால் இந்த அணிவகுப்பு பிரபலமடைந்தது
பட மூலாதாரம், AFP
இந்த பேரணியில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.
பட மூலாதாரம், AFP
கத்ரினா பரேட் என்றும் அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு மக்கள் மனதை கவர்ந்தது.
பட மூலாதாரம், AFP
அணிவகுப்பில் கலந்துக்கொள்ள வெண்ணிற உடையில் அலங்காரம் செய்திருக்கும் பெண்
பட மூலாதாரம், AFP
தாடியுடன் கூடிய எலும்புக்கூடு அலங்காரம்.
Mexico City stages first Day of the Dead parade
Mexico City holds its first Day of the Dead parade, inspired by scenes from the latest James Bond film, Spectre.