நீரும், நானும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த 20 புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

பிபிசி தமிழின் முதல்வார புகைப்பட போட்டிக்கு நீரும், நானும் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

சுமார் 2,000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

Image caption உன் ஆழத்தை புரிந்து கொள்ள யாருமில்லையா - பி. மதிவாணன்
Image caption நீரில் தேடும் நிறைவு... புதுவை ஆர். பிரபாகரன்
Image caption செளதி அரேபியாவில் உள்ள ஓர் ஏரி: பதிவு - கன்னியாகுமரி அப்சல் கான்
Image caption நீரின் மேன்மையை உணர்த்தும் மதுரை அழகர் கோயிலில் பதிவான காட்சி - எஸ். முத்துராமலிங்கம்
Image caption மிதந்து வரும் காதல் ஆஸ்திரேலியா - விநோதன் பரமாநந்தன்
Image caption நான், ஈ, நீர்... சேலம் நவீன்ராஜ்
Image caption சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்தபோது...- ராம் கிஷன்
Image caption நீ வரும் நேரம் ஆனந்தமே - தஞ்சாவூர் சஞ்சய் சசி
Image caption தாகம் தீர்ந்ததா?... ஆரணி ஆர். விஜயன்
Image caption உன் வீழ்ச்சியால் உயர்வது யார்?... ஸ்ரீ தேவி
Image caption வற்றாத நம்பிக்கை - தூத்துக்குடி வி.கார்த்திக்
Image caption மயில் துளியா.. உயிர் துளியா? - புதுக்கோட்டை எஸ். பாலச்சந்திரன்
Image caption என்ன விலை அழகே! காஷ்மீரின் சோன்மார்க் மலை - திருப்பூர் மனோஹரன் சக்திவேல்
Image caption இதென்ன கலாட்டா! - சென்னை ஸ்ரீனிவாஸ்
Image caption கரையாத கவிதைகள் - இளைய ராஜா
Image caption நியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென்- ஓசூர் பார்கவ் கேசவன்
Image caption நட்பு: எல்லைகள் இல்லா உலகம் - எஸ்.கார்த்திகேயன்
Image caption துளியே... உயிர் துளியே - மருத்துவர் ஜாஸ்மீன் பாக்கியா பிரியா
Image caption மானுடர்க்கும் கொஞ்சம் கற்றுத் தருவாயா - எஸ். பாலாஜியின் இந்த புகைப்படம்
Image caption சிறை வைக்க முடியுமா? - முரளி

புகைப்படங்கள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.

பிபிசி தமிழின் பிற முக்கிய புகைப்படத் தொகுப்புகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :