மலரும் மகளிரும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

  • 17 டிசம்பர் 2017

பிபிசி தமிழின் இரண்டாம்வார புகைப்பட போட்டிக்கு மலரும் மகளிரும் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

Image caption மலரோடு விளையாடி...- இராம் குமார், சென்னை
Image caption மலரும் என் மகளும்! - ராஜேஷ் மதுசூதனன், போலந்து
Image caption அழகுப் போட்டி!... - காயத்ரி அகல்யா, சென்னை
Image caption ஒளிரும் மலர்கள்... - குணாகரன், தஞ்சாவூர்
Image caption பூத்தது முகமா? - ரஞ்சிதா ரவீந்திரன், கோயம்புத்தூர்
Image caption பார்க்கும் சூரியகாந்தி? - ஹம்ஷத்வாணி கெங்காதரன், தாய்லாந்து
Image caption பரந்து கிடக்கும் நம்பிக்கை...- மோகனகிருக்ஷ்ணன், சென்னை
Image caption காலை மலரே...! - ராஜேஷ் சுந்தர்ராஜன், அமெரிக்கா

புகைப்படங்கள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்