40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால 'சிங்க மனிதர்' (காணொளி)
40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால 'சிங்க மனிதர்' (காணொளி)
ஜெர்மனியில் உள்ள ஒரு பழங்கால குகையை 1939-இல் இரு ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது கிடைத்த மாமூத் யானையின் தந்தத்தின் துண்டுகளை ஒன்றாகப் பொருத்தியபோது அதில் ஒரு 'சிங்க மனிதரின்' உருவம் கிடைத்தது.
40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்களால் செய்யப்பட்ட அந்த உருவம் ஏன் சிதைக்கப்பட்டு, புதைக்கப்பட்டது என்று தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்