ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்...: பிபிசி தமிழ் நேயர்களின் உற்சாக புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

  • 7 ஜனவரி 2018

பிபிசி தமிழின் ஐந்தாம் வார புகைப்பட போட்டிக்கு 'கொண்டாட்டம்' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வத்துடன் பங்கு கொண்ட நேயர்கள் அனைவருக்கும் நன்றி.

Image caption ஷிமோகாவில் ஹோலி கொண்டாட்டம் - சுஜாதா ஆச்சிமுத்து
Image caption மைலாப்பூர் திருவிழாவில் 'இசை' சிறுவர்கள் - மாணிக்கவாசகம், சென்னை
Image caption கோவை தடாகத்தில் பாரம்பரிய நடனமாடும் பெண்கள் - முகமது இர்ஷாத், கோவை
Image caption தீபாவளி கொண்டாட்டம் - அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி
Image caption சின்னாளப்பட்டி டிரம்ஸ் குழுவினருடன் சியர் கேர்ள்ஸ் - நத்தம்.எஸ்.முத்துராமலிங்கம்
Image caption ஆத்தூரில் திருவிழா கொண்டாட்டம் - பா. இராம் குமார், திண்டுக்கல்
Image caption தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் - செல்வ விநாயகம், தஞ்சாவூர்
Image caption விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான் - கே. வினோத் குமார், திருவொற்றியூர்
Image caption மழலைகளின் ஓர் மகிழ்ச்சியான தருணம் - முத்துவேல், பர்கூர்
Image caption அமெரிக்காவிலுள்ள பராசக்தி கோவிலில் பக்தர்கள் கொண்டாட்டம் - நித்யா அஷோக், அமெரிக்கா
Image caption வீரபாண்டிய கட்டபொம்மன் - அருண் பாபு, கரூர்
Image caption உய்யக்கொண்டான் வாய்க்காலில் சிறுவர்கள் உற்சாகம் - எடிசன் எடின், திருச்சி
Image caption வட சென்னையில் திருவிழாக் கொண்டாட்டம் - இக்வான் அமீர், எண்ணூர்

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :