மனிதர்களைவிட பொம்மைகள் அதிகம் வசிக்கும் ஜப்பானிய கிராமம் (காணொளி)
மனிதர்களைவிட பொம்மைகள் அதிகம் வசிக்கும் ஜப்பானிய கிராமம் (காணொளி)
இந்த ஜப்பானிய கிராமத்தில் வசிக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைவிட பொம்மைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
இங்கு இப்போது 29 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கிருந்த மற்றவர்கள் என்ன ஆனார்கள்? அங்கு இவ்வளவு பொம்மைகள் எப்படி வந்தன? அதற்கான விடை இந்தக் காணொளியில்.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்