பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் - இவை பேசும் உணர்வுகள்!

  • 14 ஜனவரி 2018

பிபிசி தமிழின் ஆறாம் வார புகைப்பட போட்டிக்கு உணர்வுகள் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை DHILIP KUMAR
Image caption நாங்க ஒரு தடவை குளிச்சா! - திலீப் குமார்
படத்தின் காப்புரிமை Baskaran
Image caption நீரின்றி அமையாது மகிழ்ச்சி - பாஸ்கரன்
படத்தின் காப்புரிமை Parthiban Muthaiah
Image caption உன் அழுகையும் அழகே! - பார்த்திபன் முத்தையா
படத்தின் காப்புரிமை Rohini
Image caption உணர்வுகள் கோடி, வயிறு ஒன்றுதான்... - ரோகிணி
படத்தின் காப்புரிமை franklinpauljunonew
Image caption அழகான ஏவுகணை! - ஃபிராங்க்ளின் பால் ஜூனோ
படத்தின் காப்புரிமை sureshbabu
Image caption மயங்கியது இசையா, இமையா...
படத்தின் காப்புரிமை Muthu Vel
Image caption லண்டன் பாலத்தின் நீளத்தையும் விஞ்சிவிடுமா இந்த பந்தத்தின் உணர்வு - நிரோஷா
படத்தின் காப்புரிமை Raam Kumar
Image caption பேசும் சித்திரங்கள் - ராம்குமார்
படத்தின் காப்புரிமை இரா.இராமச்சந்திரன்
Image caption தருவாயா!- இரா.இராமச்சந்திரன்
படத்தின் காப்புரிமை Selva Vinayagam
Image caption கிளி - கிலி - செல்வ விநாயகம்
படத்தின் காப்புரிமை satheesh kumar
Image caption ஆனந்தக் குளியல் - சதீஷ்குமார்
படத்தின் காப்புரிமை PARIVEL.V
Image caption தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியம் - தமிழ் பரிவேல்
படத்தின் காப்புரிமை shanvishagan
Image caption அலைகள் ஓய்வதில்லை! - ஷான் விசாகன்

இதுவரை வெளியான நேயர்களின் புகைப்படத் தொகுப்புகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்