சிரித்து வாழ வேண்டும் - பிபிசி தமிழ் நேயர்களின் 'அழகு' புகைப்படங்கள்!

பிபிசி தமிழின் எட்டாவது வார புகைப்பட போட்டிக்கு சிரிப்பு என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

Image caption மழலையின் சிரிப்பில் - வே. சசிக்குமார், கோவை
Image caption ஆனந்த குளியல் - எல். யாசர் அராஃபத், திருப்பூர்
Image caption ஈரோடு காய்கறி சந்தையில் - ஜி.குருராஜன், ஈரோடு
Image caption அன்னையின் புன்னகையில் - ரோஹிணி பாலசுப்ரமணியன், உக்கடம்
Image caption சிரிப்புகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்... - ந. கண்ணதாசன்
Image caption தாத்தாவின் அரவணைப்பில் - ஜோஷ்வா ஜேக்கப் ஜாக்சன், சென்னை
Image caption சுமையில்லா சுகம் - ராதிகா ராஜேந்திரன்
Image caption திகட்டாத மழலையின் சிரிப்பு - ஆ. வள்ளி செளத்ரி, சென்னை
Image caption ஆயிரம் மொழிகள் பேசும் அழகு சிரிப்பு - ஆர். சுரேஷ்குமார், கோவை
Image caption தங்கையின் ஆனந்த சிரிப்பு - கிஷோர் குமார்
Image caption வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் - சி. சிவராமன், நெய்வேலி
Image caption டி. சதீஷ் குமார்
Image caption மழையில் கொண்டாட்டம் - நித்தீஷ் சுந்தரம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்