'பேசும் கண்கள்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'கண்கள்' புகைப்படங்கள்!

பிபிசி தமிழின் பத்தாவது வார புகைப்பட போட்டிக்கு `பேசும் கண்கள்` என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

Image caption மோகன், பாண்டிச்சேரி
Image caption அமுதா ஹரிஹரன்
Image caption அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி
Image caption வினோத், கோவை
Image caption மதிவாணன் கனகசபை, கனடா
Image caption இக்வான் அமீர், சென்னை
Image caption சூர்யா, ஈரோடு
Image caption பூபதி பிரதீபன், யாழ்ப்பாணம்
Image caption தி.சோழவேந்தன், கள்ளக்குறிச்சி
Image caption வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி
Image caption விஜயராஜ், திருப்பூர்
Image caption சதீஷ் குமார், திருச்சி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்