“நதிகளை இணைக்கும் முன், மனங்களை இணைக்க சொல்லும் சினிமா”
“நதிகளை இணைக்கும் முன், மனங்களை இணைக்க சொல்லும் சினிமா”
மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை அரசியலாக்கும் நிலைமை பற்றி பேசும் திரைப்படமாக “கேணி” உருவாகியுள்ளது.
நதிகளை இணைப்பதற்கு முன்னால், மக்களின் மனங்களை இணைக்க செல்லுகிறார் இந்த திரைப்படத்தின் இயக்குநர்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்