தெரு கிரிக்கெட்: பிபிசி-தமிழ் நேயர்கள் அனுப்பிய சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

  • 11 மார்ச் 2018

பிபிசி தமிழின் 14 வது வார புகைப்படப் போட்டிக்கு 'தெரு கிரிக்கெட்' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்புமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

வரப்பெற்ற புகைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம். ஆர்வத்துடன் பங்கு கொண்ட நேயர்கள் அனைவருக்கும் நன்றி.

Image caption வள்ளி சௌத்திரி - கோவில்பட்டி
Image caption சதீஷ் குமார் - திருச்சி
Image caption சம்சுல் - துபாய்
Image caption கபிலன் - இராமநாதபுரம்
Image caption வசந்தன் வாசுதேவன் - பெரம்பலூர்
Image caption சதீஷ் குமார் - திருச்சி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: