ஸ்காட்லாந்தின் அழகை பேசும் புகைப்படங்கள்

ஸ்காட்லாந்தின் மனம்கவர் புகைப்படங்களின் தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை Jackie Clark
Image caption ஸ்காட்லாந்தின் நெய்ர்ன் கடற்கரையில் சூரிய உதயம்
படத்தின் காப்புரிமை Claire Jamieson
Image caption கடற்கரையில் துள்ளிக் குதிக்கும் மகன் லூயிஸ் மற்றும் அவரது செல்ல நண்பன் ஹென்றியை புகைப்படம் எடுத்தவர் கிளாரி ஜேமிசோன்.
படத்தின் காப்புரிமை Jim Macdonald
Image caption லாக் கிளாஸ்காமேக்கின் மேற்கு பகுதியில் இருந்து ஜிம் மெக்டொனால்டின் என்ற கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படம்.
படத்தின் காப்புரிமை Susan Hughes
Image caption பருவ மாறுதல்களுக்கு கட்டியம் கூறும் ஐரிஷ் மலர்கள். காஸ்ட்லே டெளக்லஸ் அருகே உள்ள த்ரீவ் கார்டன்ஸில் மலர்ந்த மலர்களை படமாக்கியவர் சூசன் ஹுகஸ்
படத்தின் காப்புரிமை Scott Torbett
Image caption வொய்ட்லீ காற்றாலை பண்ணையில் ஆனந்த நீராடும் தேரை.
படத்தின் காப்புரிமை Michael Yuille
Image caption கேமராவுக்குள் முகம் புதைக்கும் செந்நிற அணில்
படத்தின் காப்புரிமை Alexander Wyllie
Image caption க்ரீஃப் லோச் டுரெட் நீர்த்தேக்கத்தின் இந்த அற்புதமான இயற்கையை புகைப்பட்த்தில் சிறைபிடித்தவர் அலெக்ஸாண்டர் வைல்லி
படத்தின் காப்புரிமை Rae McKenzie
Image caption ஜெயிக்கப் போவது யார் என்று போட்டியிடும் நண்பர்கள்
படத்தின் காப்புரிமை David Boyle, Rosyth
Image caption நீட்டி முழக்கும் மெர்லி மியாவ்
படத்தின் காப்புரிமை Andrew Nicoll
Image caption பென் லாயர்ஸில் மலையேறும் ஜோடி
படத்தின் காப்புரிமை Philip Milne
Image caption பனியில் பூத்த மலர் சிரிப்பு
படத்தின் காப்புரிமை Edward Ross
Image caption கருவுற்றிருக்கும் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய விலங்கு
படத்தின் காப்புரிமை NT Edington
Image caption ஓபனுக்கு அருகே டுனோலி கோட்டையும், ஸ்காட்லாந்தின் இரவு நேர வானமும்.
படத்தின் காப்புரிமை Sally Crofts
Image caption லோச்சின் பகுதியின் வண்ணமிகு எழில்
படத்தின் காப்புரிமை David Rennie
Image caption கிளாஸ்கோ அறிவியல் மையத்தை படம்பிடித்தவர் டேவிட் ரென்னி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்