'வாழ்வின் வண்ணங்கள்' - பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்

பிபிசி தமிழின் 16வது வார புகைப்பட போட்டிக்கு 'வண்ணங்கள்' என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

நேயர்கள் அனுப்பி வைத்த பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

படக்குறிப்பு,

கபிலன்

படக்குறிப்பு,

அருண் குமார்

படக்குறிப்பு,

சுடலைமணி, தூத்துக்குடி

படக்குறிப்பு,

ஜோஸ்வால், கன்னியாகுமரி

படக்குறிப்பு,

அருண் குமார், சேலம்

படக்குறிப்பு,

முத்துவேல், ஓசூர்

படக்குறிப்பு,

நரேன் கிருஷ்ணா

படக்குறிப்பு,

சூர்யா, சென்னை

படக்குறிப்பு,

சரண் குமார், ஓசூர்

படக்குறிப்பு,

பீர் முகமது, அபுதாபி

படக்குறிப்பு,

சுரேஷ் வெங்கடகிருஷ்ணன், சென்னை

படக்குறிப்பு,

காந்தி சங்கர், புதுச்சேரி

படக்குறிப்பு,

ஏ.ஏ.எம். அஷாட், இலங்கை

படக்குறிப்பு,

வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: