80 வயதில் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு (காணொளி)

80 வயதில் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு (காணொளி)

தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்.

அவர்தான் 80 வயதான முத்துக்கண்ணம்மாள்.

விராலிமலையைச் சேர்ந்த முத்துக் கண்ணம்மாள் உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. தாளத்திற்கு பாடிக்கொண்டே ஆடுகிறார்.

ஒளிப்பதிவு: பிரமிளா கிருஷ்ணன், ஒளிப்படத் தொகுப்பு: பிரவீன் அண்ணாமலை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :