தட்டச்சு எந்திரத்தால் வரைந்து ஓவியராக பிரபலமான வங்கி ஊழியர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தட்டச்சு எந்திரம் மூலம் ஓவியம் - அற்புதம் நிகழ்ந்தது எப்படி? (காணொளி)

  • 3 ஆகஸ்ட் 2018

உள்ளக தொலைபேசி எண்களை தட்டச்சு செய்து கொடுக்க சொன்னபோது, அதனை தொலைபேசியின் வடிவில் தட்டச்சு செய்து வழங்கியதை அனைவரும் விரும்பியுள்ளனர்

அந்த தருணத்தில்தான் தனது தட்டச்சு எந்திரத்தை பயன்படுத்தி ஓவியக் கலைஞராகலாம் என்பதை உணர்ந்தாக கூறுகிறார் சந்திரகாந்த் பிண்டே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: