மாடலிங் கனவு - யாருக்கானது? #beingme
மாடலிங் கனவு - யாருக்கானது? #beingme
தமிழகத்தில், இன்றைய இளம் பெண்களின் ஆர்வத்துக்கும், நம்பிக்கைக்கும் உரியதாக மாடலிங் துறை மாறியுள்ளது.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண்களும் கூட பலர் இன்று மாடலிங் துறையில் ஈடுபட்டு முன்னேற கனவு காண்கின்றனர். முயற்சியினால் எதனையும் சாத்தியம் ஆக்கலாம் என்பதே மாடலிங் துறையில் ஈடுபடுபவர்களின் நம்பிக்கை.
பெண்களுக்கு பணம், புகழ், பெருவாழ்வு என அள்ளித்தரும் இத்துறையில் ஆபத்துகளும் அதிகம் என்கின்றனர் சிலர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்