2.0 திரைப்படத்திற்கு செலவு – லைகா குழும தலைவரின் பிரத்யேக பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன்? – லைகா குழுமத் தலைவர் பிரத்யேக பேட்டி

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார்.

இந்த செய்தியை வாசிக்க: '2.0 படத்துக்கு அதிக பொருட்செலவானது ஏன்?' - பிபிசிக்கு சுபாஷ்கரன் பேட்டி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: