குச்சிப்பிடி நடனம் பயிலும் போலந்து பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவின் குச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள்

போலந்து நாட்டை சேர்ந்த கொர்நெலியாவும், ஸோஃபியாவும் குச்சிப்புடி நடனத்தை கற்று வருகின்றனர்.

இத்தகைய நடன வகுப்புக்களால் பிரிட்டனில் குச்சிப்புடி நடனத்தை பிரபலமடைய செய்யலாமென அருனிமா நம்புகிறார்.

எதிர்கால தலைமுறை இந்த பழமை வாய்ந்த குச்சிப்புடி நடனத்தை போலந்தில் தொடர்ந்து கற்குமென நம்பப்படுகிறது.

காணொளி:ஏசியன் நெட்வொர்க்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்