பிர்ஸா முண்டா படத்தை இயக்க நான் தேர்வானது எப்படி? பிபிசியிடம் மனம் திறக்கும் பா.ரஞ்சித்

பிர்ஸா முண்டா படத்தை இயக்க நான் தேர்வானது எப்படி? பிபிசியிடம் மனம் திறக்கும் பா.ரஞ்சித்

அட்டகத்தி, மெட்ராஸ், காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய சினிமாவுக்காக எந்த அளவுக்குப் பேசப்பட்டவரோ, அதே அளவுக்கு அவர் சினிமாவுக்கு வெளியில் பேசும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கவனிக்கப்படுபவர், விமர்சிக்கப்படுபவர்.

வானம் என்ற பெயரில் அவர் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த பா. ரஞ்சித், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென்று மறுத்துவிடுகிறார். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: