ஓவியங்களால் கிராமத்தைக் காப்பாற்றிய 96 வயது தாத்தா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஓவியங்களால் கிராமத்தைக் காப்பாற்றிய 96 வயது தாத்தா

இந்த தைவான் கிராமம் இந்நேரம் அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், 'வானவில் தாத்தா' ஹுவாங் இதைக் காப்பாற்றினார்.

96 வயதாகும் இவர் வரைந்த ஓவியங்களால் இவ்விடம் சுற்றுலாத் தலமாகிவிட்டது. இந்த கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

ஓவியங்களுக்கான பொருட்கள் வாங்க சொந்தப் பணத்தையே இவர் செலவிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்