‘சித்ர சந்தை ’ - கலைஞர்களுக்காக ஒரு திருவிழா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சித்ர சந்தை: பெங்களூரில் நடக்கும் ஒரு கலைத் திருவிழா

இந்த புத்தாண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகரில் சித்ர சந்தை என்ற பெயரில் வீதி கலைக் கண்காட்சி நடந்தது. ஒரு நாள் முழுவதும் நடை பெற்ற இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்திவருவது கர்நாடக சித்ரகலா பரிஷத் என்ற நிறுவனம்.

காணொளி தயாரிப்பு: சாய் சுதா

 பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்