வெள்ளை நிறம்தான் அழகா? சாதித்து காட்டிய கறுப்பு நிற மாடல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'கத்திரிக்காயுடன் என்னை ஒப்பிடுவார்கள்' - சாதித்து காட்டிய கறுப்பு நிற மாடல்

இந்திய சமூகம் நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்று சங்கீதா கருதுகிறார். வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும்தான் வேண்டும் என்றால், கறுப்பான பெண்கள் எதும் செய்யக்கூடாதா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :