திருநங்கை பொன்னியின் நம்பிக்கை கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விளிம்பு நிலை மக்களுக்கு பரதம் கற்பிக்கும் திருநங்கை பொன்னி

இது பல துயரங்களை கடந்துவந்த திருநங்கை பொன்னியின் கதை. மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு விருட்சமாக எழுந்து நின்ற திருநங்கையின் நம்பிக்கை கதை. தான் கற்ற கலையை விளிம்பு நிலை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று சுழலும் ஒரு நம்பிக்கை கதை.

காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்