ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எட்டு வயதில் நட்சத்திர பாடகியான பாகிஸ்தான் சிறுமியின் அட்டகாச கதை

கோகோ ஸ்டூடியோ பாணியில் பாகிஸ்தானில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் பங்கேற்ற எட்டு வயது சயீதா ஹடியா ஹஷ்மி பெரும் புகழ்பெற்றுள்ளார்.

டோரிமன் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் ரசிகையான இவருக்கு, மருத்துவராகவும், பாடகராகவும் உருவாகுவதே விருப்பம்.

நெஸ்கஃபே பேஸ்மென்ட் இசை விழாவில் பங்கேற்று புகழின் உச்சியை அடைந்துள்ள சிறுமியை பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :