பொய்க்கால் குதிரையாட்டம்: அழிவின் விளிம்பில் நாட்டுப்புறக் கலைகள்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொய்க்கால் குதிரை: அழிவின் விளிம்பில் நாட்டுப்புறக் கலைகள்?

பாரம்பரிய கலையான பொய்க்கால் குதிரையை அவரது கணவருடன் சேர்ந்து தனது 67 வயதிலும் ஆடிக் கொண்டிருக்கிறார் காமாட்சி.

அவரது கணவர், கலைமாமணி நாடி ராவுக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரும் இன்னும் இந்தக் கலையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவின் ஆதிக்கத்தின் காரணமாக நாட்டுப்புறக் கலைகள் அழித்து வருவதாக கூறும் அவர்களது கதையை காண்போம்.

காணொளி தயாரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி, பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :