"இது கைகளால் வரையப்பட்ட ஓவியம் அல்ல"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்

தையல் இயந்திரத்தை பயன்படுத்தி துணியில் உள்ள படங்களை அப்படியே படியெடுக்கும் இவர் கைகளில் வரைந்ததை போன்ற படங்களை உருவாக்குகிறார்.

"முன்னர் நான் நேரத்தை வீணடிப்பதாக நினைத்தவர்கள், தற்போது நான் செய்யும் பணியை விரும்புகிறார்கள். இதன் மூலம் நான் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்" என்று பெருமையுடன் கூறுகிறார் அருண் பஜாஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்