பெண்களின் உடல் பெருமையை, மகிழ்ச்சியை வெளிபடுத்தும் மார்பகங்க ஓவியங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண்களின் மார்பகங்களின் கதைகளை வரையும் ஓவியர்

பெண்களின் மார்பகங்களின் இந்த ஒவ்வொரு ஓவியத்தின் பின்னும் ஒரு கதை உள்ளது. மும்பையில் வாழும் இந்து ஹரிகுமார் இது போன்று 36 கதைகளை உருவாக்கியுள்ளார்.

பல பெண்களுமே தங்கள் மார்பகங்கள் மீது ஆசையோடு இருப்பதாக தெரிவிக்கிறார் கலைஞர் இந்து ஹரிகுமார்.

இந்தக் கதைகளில் எல்லாம் வலி இருந்தாலும், இந்த ஓவியங்களில் பெண்களின் உடல் குறித்த பெருமையும் மகிழ்ச்சியும் இருப்பதாக கூறுகிறார் இந்து ஹரிகுமார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்