கால் விரலில் பென் பிடித்து கவிதைகள் எழுதும் மாற்றுத்திறனாளி பெண் கவிஞர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கால் விரல்களைக் கொண்டு கவிதைகள் படைக்கும் பெண் கவிஞர்

40 வயதாகும் பூரா ராஜேஸ்வரி தெலங்கானா மாநிலம் சிரிசில்லா கிராமத்தை சேர்ந்தவர்.

கைகளும், மணிக்கட்டுகளும் முடங்கிய அவரால் பேச முடியாது. 15வது வயதில் பிறர் உதவியோடு நடக்கத் தொடங்கினார்.

இப்போது தனது கால் விரல்களுக்கு இடையில் பேனாவைப் பிடித்து 700 கவிதைகளை பூரா ராஜேஸ்வரி எழுதி புகழ்பெற்றுள்ளார்.

“எந்தவொரு கடினமான நிலைமையையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். பயந்து ஓடி, வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டாம்” என சொல்கிறார் இந்த மாற்றுத்திறனாளி பெண் கவிஞர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்