சென்னையின் நடமாடும் நூலகம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாசகர்களின் வீடு தேடிப் போகும் நடமாடும் நூலகம்

நாளுக்குநாள் வளர்ந்து வரும் இணையம் சார்ந்த தொழில்நுட்பங்கள், மக்கள் நூலகத்துக்கு சென்று படிப்பதை நிறுத்திவிட்டது என்று பெரும்பாலானோர் நினைக்கும் காலத்தில், வாசகர்களின் வீடுகளுக்கே நூலகத்தை கொண்டு செல்லும் பணியை செய்கிறார் சென்னையை சேர்ந்த கோபி சம்பத்.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் நூலகம், ஒவ்வொரு நாளும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களோடு சென்னை மாநகரை வலம் வருகிறது.

காணொளி தயாரிப்பு: பிரவீன் அண்ணாமலை, பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்