Media Player
இந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு பெயர் இல்லை...பதிலாக?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
23.07.2019

இந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு பெயர் இல்லை...பதிலாக?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவிலுள்ள 'கோங் தோங்' எனும் இந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வழக்கமே இல்லை.