பாஞ்சாபின் அடையாளமான டோல் இசைக்கும் முதல் பெண் கலைஞர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இசையில் ஆண்கள் கோலோச்சும் டோல் - வழக்கத்தை மாற்றிய இளம்பெண்

பஞ்சாபின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த டோல் இசைக்கருவியை இசைப்பது பெரும்பாலும் ஆண்களே. ஆனால், இனி அவ்வாறு இருக்க போவதில்லை.

சண்டிகரை சேர்ந்த 21 வயதாகும் ஜஹான் கீத் சிங் இந்த வழக்கத்தை மாற்றியுள்ளார். டோல் இசைக்கும் சில பெண்களில், மிகவும் குறைந்த வயதினராக ஜஹான் கீத் சிங் உள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்