“பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லீலா சந்தோஷ்: “பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர்

"எப்போதும் திரைப்படங்களில் பழங்குடிகள் என்றால் திருடர்கள், முரடர்கள், நாகரிகமற்றவர்கள் என்பதாகவே சித்தரிக்கப்படுகின்றனர். அது கொஞ்சம்கூட உண்மையில்லை. இந்த காட்டின் ஆன்மா அவர்கள். இந்த உலகம் எங்களுக்கானது மட்டும்தான் என்று நாங்கள் எப்போதும் சிந்தித்ததில்லை. ஆனால், எங்களைப் பற்றி படம் எடுப்பவர்கள் இது எதையும் கருத்தில் கொள்வதில்லை. இதுதான் என்னை பாதித்தது. இதனால்தான் எங்கள் வாழ்வை நானே திரைப்படம் எடுக்க தொடங்கினேன்." என்கிறார் கேரளாவை சேர்ந்த பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்.

காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது

விரிவாகப் படிக்க:பழங்குடி பெண் திரைப்பட இயக்குநரான கதை - நம்பிக்கை பகிர்வு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்