'கடவுளாக' இருந்த சிறுமியை கலைஞராக மாற்றிய இசை

'கடவுளாக' இருந்த சிறுமியை கலைஞராக மாற்றிய இசை

தற்போது 17 வயதாகும் சமிதா பாஜ்ராசார்யா இதற்கு முன்பு பட்டன் நகரத்தின் வாழும் தெய்வமாக வழிபடப்பட்ட சிறுமியாவார். அவர்கள் குமாரி என அழைக்கப்படுவர்.

முன்பு குமாரியாக வணங்கப்பட்ட சிறுமிகள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட முடியாது. குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருடனும் பேசவும் அனுமதி இல்லை.

தனது முதல் மாதவிடாய்க்குப் பிறகு வீடு திரும்பி, இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சமிதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :