நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

சமூக ஊடகங்களில் நான் பகிர்ந்த நிர்வாண ஒவியங்களை கண்ட பலர் என்னை பற்றி அசிங்கமாக பேசினார்கள் என்கிறார் சென்னை பெண் ரம்யா சதாசிவம்.

படைப்புகளில் உள்ள பல்வேறு வகைகளில் ஒன்று மனிதனின் அங்க அடையாளங்களை தத்ரூபமாக வரையும் ஓவியம்.

இந்த கலையை ஒரு பெண் பழகக்கூடாது என கூற யாருக்கும் உரிமை இல்லை என கூறும் அவர், இதை நான் தொடர்ந்து செய்வேன் என்கிறார்.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :