தமிழகத்தின் முதல் திரையரங்கமும், கணேஷ் டூரிங் டாக்கீஸூம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இப்படியான திரையரங்கில் நீங்கள் திரைப்படம் பார்த்தது உண்டா?

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூட்டுத்தாக்குப் பகுதியில் உள்ளது கணேஷ் திரையரங்கம் அல்லது டென்ட் கொட்டாய். சுற்றிலும் சுவர் வைத்துப் அடைக்கப்படாமல் மேற்கூரையுடன் மட்டுமே கடந்த 35 வருடங்களாக இயங்கி வருகிகிறது இந்த திரையரங்கம். வாங்க அந்த டெண்ட் கொட்டாயைப் பார்ப்போம்...

காணொளி தயாரிப்பு : மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்