இந்தோனீஷிய நடனக் கலைஞரின் ஆதங்கம்: "நான் ஆண் என்று நினைத்தால் அது துரோகம்"

இந்தோனீஷிய நடனக் கலைஞரின் ஆதங்கம்: "நான் ஆண் என்று நினைத்தால் அது துரோகம்"

இந்த காணொளியில் நீங்கள் பார்ப்பவர்கள் தங்களை ஆண்கள் என்று சொல்லிக்கொள்வது உடலுக்கு செய்யும் துரோகம் என்கிறார்கள். ஆனால், இவர்கள் பெண்களும் அல்ல, திருநங்கைகளும் அல்ல.

இந்தோனீஷியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாரம்பரியமாக ஆடப்பட்டு வரும் 'லென்சர் லனங்' நடனத்தை பெண்கள் போன்று தோற்றம் ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் காலங்காலமாக ஆடி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: