யூடியூபில் அசத்தும் 5 வயது சிறுமியின் கனவு #BBCOneMinute

யூடியூபில் அசத்தும் 5 வயது சிறுமியின் கனவு #BBCOneMinute

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தை சேர்ந்த ஐந்து வயது யூடியூபரான தியானி ஜனி இணையத்தில் பலரது இதயங்களை வென்று வருகிறார். இவரது யூடியூப் பக்கத்தை ஐந்து லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

தனது தாய் மற்றும் தந்தையின் உதவியின் மூலம் இவர் யூடியூபில் என்ன செய்கிறார் தெரியுமா?

காணொளி தயாரிப்பு: சமீனா ஷேக்

காணொளி தொகுப்பாக்கம்: சாகர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: