மார்ச் 1 முதல் திரையரங்குகள் இயங்காதா?

மார்ச் 1 முதல் திரையரங்குகள் இயங்காதா?

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 8% வரியை மாநில அரசு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், இந்த தீர்மானம் குறித்தும், புதிய திரைப்படங்கள் 100 நாட்களுக்குள் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற காணொளி இணையதளங்களில் வெளியாவது உள்ளிட்டவை குறித்து பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்பிரமணியம்.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பாக்கம்: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: