45 நாடுகளில் மலர் அலங்கார தொழில் செய்யும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

45 நாடுகளில் மலர் அலங்கார தொழில் செய்யும் பெண் பொறியியல் பட்டதாரி #BBCOneMinute

ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில், தென் இந்தியாவை சேர்ந்த கல்பனா என்பவர் மலர் அலங்காரம் செய்யும் தொழிலை ஃபேஸ்புக் மூலமாக தொடங்கி இன்று இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் தனது சந்தையை விரிவாக்கம் செய்துள்ளார்.

"பொறியியலில் பட்டம் பெற்ற நான் மலர் அலங்கார தொழில் செய்வதை பார்த்து தொடக்கத்தில் பலர் சிரித்தார்கள்" என்று கல்பனா கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்