மடகாஸ்கரிலும் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு - சுவாரஸ்ய பகிர்வு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலங்காநல்லூர் முதல் ஆப்பிரிக்கா வரை: மடகாஸ்கரிலும் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு

ஆப்பிரிக்காவுக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன. ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு நிகழ்வும் அதற்கு சான்றாக இருக்கிறது.

“கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம் புல்லாளே ஆய மகள்,” என்கிறது கலித்தொகை. காளையை அடக்காத ஆண்மகனை மறுமையிலும் மணம் செய்ய பெண் விரும்பமாட்டாள் என்பதே இதன் பொருள்.

இது தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் நிலவிய ஒரு பழக்கத்திற்குச் சான்றாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுதான் இப்போது மடகாஸ்கரிலும் நிலவுகிறது. காளையை அடக்குபவரையே மணம் செய்கிறார்கள் மடகாஸ்கர் பெண்கள்.

இது குறித்து விவரிக்கும் காணொளிதான் இது.

காணொளி தயாரிப்பு: மு.நியாஸ் அகமது

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்