தன்னம்பிக்கை கதை: வீல் சேர் நடனம் செய்யும் விக்கியை தெரியுமா உங்களுக்கு ?

தன்னம்பிக்கை கதை: வீல் சேர் நடனம் செய்யும் விக்கியை தெரியுமா உங்களுக்கு ?

சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது பேரார்வம் கொண்ட விக்கிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீல்சேர்தான் வாழ்க்கை என்று ஆனது.

ஆனாலும், உடலில் ஏற்பட்ட குறைபாட்டை சிறிதும் பொருட்படுத்தாத அவர், வீல்சேரில் அமர்ந்து கொண்டே நடனமாட கற்றுக்கொண்டதுடன், அதற்காக தனியே நடனப் பள்ளி ஒன்றையும் தொடங்கி தன்னை போன்ற பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: