மனோகர் தேவதாஸ்: "பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை”

மனோகர் தேவதாஸ்: "பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை”

பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் ஓவியங்கள் தொடர்ந்து வரையும் பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ். ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் நமக்கு இவரின் வாழ்வு நிச்சயம் நம்பிக்கை தரும்.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்|ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: