கொரோனா வைரஸ்: முக கவசத்துக்கு பேஷன் ஷோ நடத்திய பள்ளி மாணவர்கள்

கொரோனா வைரஸ்: முக கவசத்துக்கு பேஷன் ஷோ நடத்திய பள்ளி மாணவர்கள்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக கல்வி நிறுவனங்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை பலவற்றின் செயல்பாடு முடங்கியுள்ளது. நமது தினசரி வாழ்க்கையின் அங்கமாக முக கவசங்கள் மாறியுள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் நேபாளத்தில் முக கவசத்துக்கான பேஷன் ஷோ ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: