எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - கவலையில் ரசிகர்கள்

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - கவலையில் ரசிகர்கள்

திரைப்பட பின்னணிப் பாடகரும் நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையின் சமீபத்திய நிலவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :