நாகரீகக் கோமாளிகள் - முதலாம் பாகம்

நல்ல தம்பியை சூது கவ்விய கதை - தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடரின் முதல் பாகம்.