நாகரீகக் கோமாளிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாகரீகக் கோமாளிகள் - ஆறாம் பாகம்

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றிய சிறப்பு பெட்டகத் தொடரின் ஆறாம் பாகம். இப்பாகத்தில் டணால் தங்கவேலுவுடைய நடிப்பின் சிறப்பம்சங்களை அலசுகிறார் சம்பத்குமார்.