கோச்சடையான்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோச்சடையான்: 3டி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம்

'3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி' எனும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் முழுநீள இந்தியத் திரைப்படமான ரஜினிகாந்த் நடிக்கும் "கோச்சடையான்" வெள்ளிக்கிழமையன்று வெளியாகியுள்ளது.

2009ம் ஆண்டில் வெளியான "அவதார்" மற்றும் 2011ம் ஆண்டில் வெளியான "அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்" போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது.

பல மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்து பயன்படுத்தப்படும் இது போன்ற ஒரு தொழில்நுட்பம் இந்திய திரையுலகத்துக்கு அறிமுகம் ஆன விதம் குறித்து தில்லி செய்தியாளர் ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன் அலசும் பெட்டகம்.

படத்தின் காப்புரிமை Kochadaiyaan pr